வெள்ளி :தங்கத்திற்கு அடுத்த மதிப்புமிக்க ஆபரணமாக வெள்ளி கருதப்படுகிறது. விலையில் குறைந்ததாகவும், விலை உயர்ந்த பரிசுப் பொருட்களில் ஒன்றாகவும் வெள்ளி உள்ளது. இன்றும் தமிழக வரலாற்றில் வெள்ளி தனக்கென ஒரு இடம் பாதித்துள்ளது என்றே கூறலாம்.
அவ்வாறு பெறப்பட்ட வெள்ளி பார்களில் இருந்து தயாரிக்கப்பட்ட வெள்ளி பல வகை ஆபரணங்களும், பரிசுப் பொருட்களும் நிறைந்த எங்களின் சினேகம் ஜீவல்ஸ் பிரைவேட் லிமிடேட் வெள்ளி நகைகள் மிகவும் பெயர் பெற்றவை. எனவே நீங்களும் எங்களின் தரம் மிக்க வெள்ளி பொருட்களை பெற்று என்றும் மனம் மகிழ்திருங்கள்.
எங்களின் தரம் மிக்க வெள்ளி நகைகள் மற்றும் பரிசுப் பொருட்களில் சில, உங்களின் பார்வைக்கு :