Silks
பட்டு : பட்டு என்பது நமது பாரம்பரியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அங்கமாக பண்டைய காலம் தொட்டு விளங்கி வருகிறது. பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் உடுத்தும் ஒரு உயர்தரமிக்க ஆடையே நமது பட்டு. இந்தியாவின் எந்த ஒரு பகுதி மக்களும் சொந்தம் கொண்டாட முடியாது தமிழர்களின் சொத்தாக விளங்குவது தான் பட்டு. திருமணம் என்றாலும் சரி, நல்ல காரியங்கள் எதுவானாலும் அதில் முதன்மை இடத்தைப் பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. அப்படிப்பட்ட பட்டு வகைகள் மிகவும் தூய்மையானதாகவும், தரம் மிக்கதாகவும், காலம் கடந்தும் உழைக்கும் தரமாகவும் இருக்க நினைப்பது மக்களின் இயல்பே. எனவே நமது சினேகம் ஜீவல்ஸ் பிரைவேட் லிமிடேட் – ன் பட்டுப் பிரிவு மக்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு மிகவும் தரம்மிக்க பட்டு வகை உடுப்புகளை வழங்கி வருகிறது. எனவே நீங்களும் நமது தரம் மிக்க பட்டு உடுப்புக்களை வாங்கி அணிந்து நமது பண்பாட்டின் அடையாளமாக திகழுங்கள்.
நமது பட்டுப் பிரிவின் உடுப்புகள் சில, உங்களின் பார்வைக்கு :