Sneham Jewels Pvt Ltd

நமது சினேகம் ஜீவல்ஸ் ன் முத்தான மூன்று தங்க நகை சேமிப்பு திட்டத்தில் இன்றே சேர்ந்து பயன் பெறுங்கள்.

எங்களின் தங்கமகள் சிறுசேமிப்பு திட்டம், செல்வமகள்  சிறுசேமிப்பு திட்டம், பொன்மகள்  தங்க  சிறுசேமிப்பு திட்டம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

நமது தங்கமான சிறு சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கான தங்கத்தைப் பெற்று உங்களை நீங்களே மதிப்பு மிக்கவராக உணரும் தருணமிது.

நமது சிறு சேமிப்பு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் :

  • தமிழ்நாட்டின் எந்த பகுதியில் உள்ளவர்களும் நமது தங்க  சிறு சேமிப்பு திட்டங்களில் இணையலாம்.
  • Online மூலம் உங்களின் தொகையை நேரில் வராமல் செலுத்தும் வசதி உள்ளது.
  • எங்களின் GOLDEN CARD கொண்டு  www.snehamjewels.com  என்ற எங்களின்  வெப்சைடில்  உங்களுக்கான தகவல்களை சரிபார்த்துக் கொள்ளும்  LOGIN வசதியும் உள்ளது.
  • உங்களுக்கான சந்தேகங்களுக்கு எங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தை  (+91 96290 14999)  தொடர்பு கொள்ளலாம்.

தங்கமகள் சிறு சேமிப்பு திட்டம்

செல்வமகள் சிறு சேமிப்பு திட்டம்

பொன்மகள் தங்க சிறுசேமிப்பு திட்டம்