தங்கம் : இன்றைய கால சூழலில், மக்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்க நகைகளை வாங்குகிறார்கள்: திருமணம், சீர், பரிசு, கனவு, சேமிப்பு என பல நோக்கங்களுக்காக தங்கத்தில் தங்கள் ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர்.. நீங்கள் ஒருவருக்கு ஒரு தங்க நகையைக் கொடுத்தால், அது அவர் மீது உங்களுக்குள்ள பாசத்தைக் காட்டுகிறது. பண்டிகைகளின் போது தங்கத்தில் நகைகளை வாங்கி கொண்டாடும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் உண்டு. நோக்கம் எதுவாக இருந்தாலும், நமது சினேகம் ஜீவல்ஸ் பிரைவேட் லிமிடேட் – ன் தங்க நகைகள், தங்கக் காசுகள் போன்றவற்றுக்கு என்றும் சிறந்த இடமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
24K என்பது 99.9 % தூய்மையைக் குறிக்கிறது மற்றும் 22K என்பது தோராயமாக 91 சதவிகிதம் தூய தங்கம் மற்றும் பிற உலோகங்களைக் கொண்டுள்ளது. எங்களிடம் தங்க நகைகளாகவும் , தங்க காசுகளாகவும் உங்கள் மனதிற்கு பிடித்த வடிவமைப்பில் பெற்று உங்கள் வாழ்க்கைக்கு மேலும் மகிழ்ச்சியை கூட்டுங்கள்.
எங்களின் 916 ஹால்மார்க் தரம் மிக்க தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள் சில, உங்களின் பார்வைக்கு :