Sneham Jewels Pvt Ltd

Diamonds

வைரங்கள்  :  உலகில் மிகவும் விலைமதிப்பு மிக்க பொருட்களில் வைரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையல்ல. வைரமானது மிகவும் கடினமானதாக இருந்தாலும், அதை மற்றொரு வைரத்தால் மட்டுமே கீற முடியும். தனித்துவமான ஒளியியல் மற்றும் இயற்பியல் பண்புகள், போன்றவற்றைக் கொண்டே  மிக உயர்ந்த பொலிவையம் மதிப்பையும் வைரங்கள் பெறுகிறது. வைரங்கள் 4c என்னும் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டு சான்றளிக்கப்படுகின்றன. நான்கு (4c) க்கள் என்பது  நிறம், வெட்டு, தெளிவு மற்றும் காரட் ஆகியவற்றைக் குறிக்கின்றன. இந்த காரணிகள் தான் வைரத்தின் மதிப்பை அதிகரிக்கின்றன. மிகவும் சான்றளிக்கப்பட்ட சேகரிப்பைப் பயன்படுத்தி சிறந்த வடிவமைக்கப்பட்ட மற்றும் சிறந்த வடிவமைப்பாளர் கொண்டு மேம்படுத்தப்பட்டவையே  நமது  சிநேகம் ஜூவல்ஸ் பிரைவேட்  லிமிடெட் – ன்  வைரங்கள். எங்களிடம் எண்ணற்ற வைரங்கள் மற்றும் வைர நகைகளின் பல வடிவமைப்புகள் உள்ளன. அதை தங்கம், வெள்ளை தங்கம், பிளாட்டினம் வைர நகைகளில் தங்கள் விருப்பத்திற்கேற்ப பொருத்தி செய்து தருகிறோம். எங்கள் வைரங்கள் மற்றும் வைர நகைகள் அனைத்து தர சான்றிதழ்களுடன் மிகவும் தெளிவான மற்றும் உறுதியான தரத்தில் உருவாக்கப் பட்டிருப்பதை நிச்சயம்  உணர்வீர்கள். எனவே எங்களிடம் வைரங்களைப் பெற்று எப்போதும் உங்கள் மதிப்பை, விலைமதிப்பற்றதாகவே உணர்வீர்கள்.

எங்களின் தரம் மிக்க வைரங்கள்  மற்றும் ஆபரணங்கள் சில, உங்களின் பார்வைக்கு :